Andavar Halwa Shop’s Stall at Thanjavur 2024 Food Festival

தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா மற்றும் உணவு திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள
திருவையாறு ஆண்டவர் அல்வா நிறுவனத்தின் அரங்கில் தயார் செய்யப்பட்ட அல்வாவை
உரிமையாளர் ராஜேஸ்வரி கணேசமூர்த்தி வருகை தந்தவர்களுக்கு வழங்கினார்.