திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் திருவையாறு ஆண்டவர் அல்வா கடை
கலைப் பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் திருவையாறு ஆண்டவர் அல்வா கடை அரங்கு அமைத்து இருந்தனர். அப்போது அல்வாவுக்கு பெயர் பெற்ற ஆண்டவர் அல்வாவை வாடிக்கையாளர்களுக்கு அதன் உரிமையாளர் ராஜேஸ்வரி கணேசமூர்த்தி வழங்கினார்.